Nigeria | 1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்

1.70 கோடி மக்கள் கடும் பட்டினியால் வாடும் அபாயம்.. ஐநா கொடுத்த அதிர்ச்சி அலர்ட்
Nigeria | UN Issues Shocking Alert: 17 Million People Face Severe Hunger Crisis
Published on

நைஜீரியாவின் வட மாநிலங்களில் நிலவும் வன்முறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உணவுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. ​ வன்முறை மற்றும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போயுள்ளதால், ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com