Nicolas | தேர்தல் முறைகேடு - பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை
தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில், பிரான்சின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாரீஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது...
2007ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது, மறைந்த லிபியாவின் சர்வாதிகாரி கடாபி நிதியிடம் நிதி உதவி பெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது...
