அடுத்த ரேஸ்.. கெத்தாக காரில் சென்ற அஜித் - வைரலான வீடியோ

x

இத்தாலியின் மிசானோவில் நடைபெறும் ஜிடி4 (GT4 ) ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித்குமார் காரில் பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது..

இதற்கு முன் ருமேனியா மற்றும் பல்கேரியாவில் பைக் ரைடிங் அனுபவத்தை மேற்கொண்ட அஜித் தொடர்ந்து இந்த பயணத்தை உற்சாகத்துடன் மேற்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்