அடுத்த விபரீதம்.. சீனாவில் வேகமாக பரவும் வைரஸ் - அமெரிக்கா Open வார்னிங்
சீனாவில் வேகமாக பரவி வரும் சிக்குன்குனியா காரணமாக சீனா பயணிக்கும் தங்கள் நாட்டவருக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் ஏழாயிரம் பேர் சிக்குன்குனியா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக Foshan நகரில் சிக்குன்குனியா பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு பயணித்துவிட்டு திரும்புபவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என பல சீன நகரங்கள் அறிவித்துள்ளன.
Next Story
