நியூசிலாந்து நாட்டில் எரிமலை வெடித்து ஒருவர் பலி

நியூசிலாந்து நாட்டில், எரிமலை வெடித்ததில் 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் எரிமலை வெடித்து ஒருவர் பலி
Published on

நியூசிலாந்து நாட்டின், கடலோர பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைத் தீவு. எரிமலைகள் நிரம்பிய இந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த நிலையில், திடீரென எரிமலை வெடித்ததில் 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்த படகும் சேதமடைந்த நிலையில், ஹெலிகாஃப்டர் மூலம் சுற்றுலா பயணிகள்

X

Thanthi TV
www.thanthitv.com