புத்தாண்டை வரவேற்க கோலாகலமாக தயாராகும் நியூயார்க்கின் "டைம்ஸ் ஸ்கொயர்"

x

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாளே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்காவின் மிகவும் பிரபலமான, பல கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நியூயார்க்கின் "டைம்ஸ் ஸ்கொயர்" (times square) பகுதியில் ஏற்பாடுகள் களைகட்டி வருகிறது.

வண்ண விளக்குகள், பலவிதமான உணவுக்கடைகள் மற்றும் இந்த வருடம் அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் அதனை உணர்த்தும் வகையில் சிவப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் ball வடிவில் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, அமெரிக்கவில் புதிய வருடத்தை மகிழ்ச்சியாக வரவேற்க ஏராளமான மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்