புத்தாண்டை வரவேற்பதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் தயாராகும் பிரம்மாண்ட பளிங்கு பந்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தாண்டை வரவேற்பதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் தயாராகும் பிரம்மாண்ட பளிங்கு பந்து
Published on
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புத்தாண்டை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, டைம்ஸ் சதுக்கத்தில் புதிய பிரம்மாண்ட பளிங்கு பந்து தயாராகி வருகிறது. இதற்காக அயர்லாந்தில் உள்ள வாட்டர்ஃபோர்டு நகரில் இருந்து பிரத்யேக மூக்கோண படிமங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெற இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com