Trump | Putin | "புதிய அணு ஆயுத ஒப்பந்தம்.." - புதினுக்கு அடி போடும் டிரம்ப்.. என்ன நடக்க போகுது?
"புதிய அணு ஆயுத ஒப்பந்தம்.."
#Trump | #Putin | #USA | #Russia | #Nuclear | #WorldNews | #ThanthiTV Trump | Putin | "புதிய அணு ஆயுத ஒப்பந்தம்.." - புதினுக்கு அடி போடும் டிரம்ப்.. என்ன நடக்க போகுது? அமெரிக்கா, ரஷ்யா இணைந்து புதியதும், மேம்படுத்தப்பட்டதுமான அணு ஆயுத ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நடப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் காலம் கடந்தவை எனக் குறிப்பிட்ட டிரம்ப், உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்ய புதிய ஒப்பந்தம் அவசியம் என வலியுறுத்தினார். அணு ஆயுதப் போட்டியை கட்டுப்படுத்தும் வகையில் இருநாடுகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
