"கபா"விற்கு அணிவிக்கப்பட்ட புதிய கிஸ்வா போர்வை

"கபா"விற்கு அணிவிக்கப்பட்ட புதிய கிஸ்வா போர்வை

இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு மெக்காவில் உள்ள புனித கபாவிற்கு புதிய கிஸ்வா Kiswa போர்வை அணிவிக்கப்பட்டுள்ளது...

பட்டு மற்றும் தங்க நூல்களால் நெய்யப்பட்ட இந்த புதிய போர்வை முறைப்படி மாற்றப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com