வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் : "யூ டியூப், பேஸ் புக் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்கலாம்"

வாட்ஸ் ஆப் நிறுவனம் சில புதிய வ‌சதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் : "யூ டியூப், பேஸ் புக் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்கலாம்"
Published on: 

வாட்ஸ் ஆப் நிறுவனம் சில புதிய வ‌சதிகளை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, ஆப்பிள் , ஐபோன்களில் மட்டுமே செயல்பட்டு வந்த, picture in picture mode வசதி ஆன்டிராய்டு செல்போன்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்மூலம், பேஸ்புக், யூ டியூப், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுளது. முகத்திரையில் தோன்றும் notification வசதியில், இதுவரை குறுஞ்செய்திகள் மட்டுமே வந்த நிலையில், இனி, புகைப்படங்களும் வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, சில ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இன்ஸ்டாகிராமில் வருவது போல, இனி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்கள் நடுவிலும், இனி விளம்பரங்கள் ஒளிபரப்ப பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X