ஆடை வடிவமைப்பாளர் டோனி பர்ச்-ன் புதிய படைப்புகள்
பிரபல அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் டோனி பர்ச் வசந்த காலத்திற்கான தனது புதிய வடிவமைப்புகளை New York Fashion Weekல் அறிமுகம் செய்துள்ளார். சிக்கலான பெண்களின் தன்மை மற்றும் அவர்களின் பல்வேறு அம்சங்கள் எனும் கருப்பொருளில், தான் ஆடைகளை வடிவமைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Next Story
