Netanyahu Alive or Not | நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்.. அதிவேகமாக பரவும் வீடியோ
Netanyahu Alive or Not | நெதன்யாகுவை கொலை செய்ததா ஈரான்.. அதிவேகமாக பரவும் வீடியோ
இஸ்ரேல் பிரதமர் கொலை செய்யப்பட்டாரா என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி இஸ்ரேல் பிரதமர் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வீடியோவில் தோன்றியிருக்கிறார், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. முன்னதாக அவர் தொடர்பான வீடியோவில் அவரது வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அது ஏஐ-யின் தவறு என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தனது கையில் ஐந்து விரல்கள் மட்டுமே இருப்பதை காட்டி, வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
