Nepal | நேபாளம் கோர தாண்டவம்.. பேரழிவில் 9 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட இருவர்
நேபாளம் கோர தாண்டவம்.. பேரழிவில் 9 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட இருவர்
நேபாளம் கோர தாண்டவம்.. பேரழிவில் 9 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட இருவர்
நேபாள பெருவெள்ளம் - 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் இருவர் மீட்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு திரிசூலி சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் இருவர் ராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.