Nepal Protest | Nepal Gen Z Protest | நேபாள பிரதமாகும் உச்சநீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதி?

x

நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுஷீலா கார்கியை Gen-Z தலைமுறையினர் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில், ஊழல் மற்றும் சமூக ஊடகங்கள் முடக்கத்திற்கு எதிராக Gen-Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி.ஒலி சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்