Nepal Genz Protest | அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த GEN-Z கிட்ஸ்கள் - நேபாளத்தில் பரபரப்பு
நேபாள வன்முறையில் உயிரிழந்தவர்களை கவுரவப்படுத்துதல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கிய 10 அம்ச ஒப்பந்தம், GEN Z மக்கள் இயக்கம் மற்றும் இடைக்கால அரசு இடையே கையெழுத்தானது... சுஷிலா கார்கியின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் ஒப்பந்த வரைவை கிழித்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது...
Next Story
