நேபாள துணை பிரதமருக்கு நேர்ந்த சோதனை - பகீர் வீடியோ..இந்தியர் கைது
நேபாள நாட்டின் பொக்காரா(pokhara) நகரில் நடைபெற்ற சுற்றுலா நிகழ்ச்சி ஒன்றில், அந்நாட்டின் துணை பிரதமர் பிஷ்ணு பவ்டேல் பங்கேற்றுள்ளார். அப்போது நூற்றுக்கணக்கான ஹைட்ரஜன் பலூன்கள் பறக்கவிடப்பட்ட நிலையில், அவை சரியாக பறக்காமல், மேடை அருகில் வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் மேல் பட்டு, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் துணை பிரதமர் பிஷ்ணுவிற்கும், பொக்காரா நகர மேயருக்கும் சிறிய அளவிலான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், பலூனில் ஹைட்ரஜன் வாயு நிரப்பிய 41 வயது இந்தியர் கமலேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
Next Story
