PM Modi | பலமுறை தடைபட்ட பேச்சுவார்த்தை.. இந்தமுறை ஒப்பந்தம் முடியுமா?

இந்தமுறை ஒப்பந்தம் முடியுமா?

பலமுறை தடைபட்ட பேச்சுவார்த்தை.. இந்தமுறை ஒப்பந்தம் முடியுமா? #pmmodi #canada #markcarney #india #trading #thanthitv இந்தியா – கனடா இடையே மீண்டும் வலுப்பெறும் வர்த்தக உறவுகள் இந்தியா – கனடா இடையிலான முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமான CEPA ஒரு ஆண்டுக்குள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கனடாவிற்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com