ஈராக்கில் தாண்டவமாடிய இயற்கை.. துண்டு துண்டாக உடைந்த கோரம்.. மிரட்டும் காட்சி
ஈராக்கில் தாண்டவமாடிய இயற்கை.. துண்டு துண்டாக உடைந்த கோரம்.. மிரட்டும் காட்சி
ஈராக்கில் கனமழை - இடிந்து விழுந்த பாலம், ஈராக்கில் செவ்வாய் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக துஸ் குர்மது (Tuz Khurmatu) மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பாக்தாத் மற்றும் கிர்குக் நகரங்களை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக ஈராக்கின் பல இடங்களில் வீதிகள் தோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Next Story