ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்

தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்
Published on
தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் உள்ள ஜூடோ விளையாட்டு அரங்கில், கருப்பு பெல்ட் பெற்ற ஜூடோ வீரரான அதிபர் புதின், சக வீரரை சுழன்று தாக்கும் காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. 66 வயதான அதிபர் புதின், குதிரை பந்தயம், ஐஸ் ஹாக்கி, கடலுக்கு அடியே நீச்சல், புலியுடன் விளையாட்டு என சாகச வீரராக அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்து வருகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com