NASA | Viral Video | பூமிக்கு மேல் நடந்த திடீர் அதிசயம் - உலகையே வியக்க வைக்கும் ஒற்றை வீடியோ

x

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குமேல் நிகழ்ந்த அதிசய ஒளிக்காட்சிகளை, நாசா விண்வெளி வீராங்கனை வெளியிட்டுள்ளார். வானில் வர்ணஜாலம் நிகழ்த்தும் அரிய நிகழ்வான அரோரா போரியாலிஸ் Aurora Borealis எனப்படும் இயற்கையான, வண்ணமயமான ஒளிக்காட்சி நிகழ்வை நாசா விண்வெளி வீராங்கனை ஸீனா கார்ட்மேன் Zena Cardman படம்பிடித்துள்ளார். பூமிக்கு மேல்பரப்பில் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஒளிர்ந்த காட்சிகளை பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்