விண்கற்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் திட்டம் - விண்கற்களை திசை திருப்ப நாசா முயற்சி

விண்கற்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் பாதுகாப்பு திட்டத்தை நாசா அறிமுகம் செய்துள்ளது.
விண்கற்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் திட்டம் - விண்கற்களை திசை திருப்ப நாசா முயற்சி
Published on
விண்கற்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் பாதுகாப்பு திட்டத்தை நாசா அறிமுகம் செய்துள்ளது. விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் அல்லது விண்கற்கள் மீது மோதும்போது, மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற விண்கற்களை கண்டறிந்து, பூமி மீது மோதாமல் திசை திருப்பும் செயற்கைகோளை நாசா விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்ந செயற்கைகோள் நவம்பர் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. டார்ட் என அழைக்கப்படும் இந்த திட்டம் மூலம் விண்வெளியில் உள்ள இரண்டு விண்கற்களை திசை திருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com