நமீபியா நாட்டின் தந்தை சாம் நுஜோமா காலமானார்
தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் முதல் அதிபர் சாம் நுயோமா தனது 95வது வயதில் காலமானார்... நமீபியாவின் நிறுவனத் தந்தை என்றழைக்கப்படும் இவர், அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராவார்... நமீபியா சுதந்திரம் அடைந்ததும் 1990ல் அதிபரான சாம் நுயோமா 2005ம் ஆண்டுவரை பதவி வகித்தார்... வயது முதிர்வால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் காலமான நிலையில், நமீபிய அதிபர் நங்கோலோ மம்பா இரங்கல் தெரிவித்துள்ளார்...
Next Story
