Nadal வாய் பிளக்க வைக்கும் நடால் டென்னிஸ் ராக்கெட் மதிப்பு! - இந்த காசுக்கு குட்டி பங்களாவே கட்டலாமே

x

ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் பயன்படுத்திய ராக்கெட் (racquet ) 49 லட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் ஏலத்திற்கு வந்தது. ஏலத்தில் நடாலின் ராக்கெட் இந்திய மதிப்பில் 49 லட்சம் ரூபாய்க்கு விலைபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக விலைக்கு ஏலம்போன டென்னிஸ் ராக்கெட் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்