பூகம்பத்தால் 10 ஆயிரம் பேர் பலி? - உலகை உருக்குலைத்த திடுக் தகவல்
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
Next Story
