2000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - கொத்து கொத்தாக மடியும் மக்கள்
மியான்மரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ள நிலையில், நிலடுக்கத்தின் கோரத்தை உணர்த்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் உருக்குலைந்து கிடக்கும் மியான்மரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Next Story
