#BREAKING || Myanmar Earthquake | உலகை உலுக்கிய மியான்மர் நிலநடுக்கம் -1700 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

x

மியான்மர் நிலநடுக்கம் - பலி 1700 ஆக அதிகரிப்பு/மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1700 ஆக அதிகரிப்பு/கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரம் - அடுத்தடுத்து சடலங்கள் மீட்கப்படுவதால் அதிர்ச்சி /இடிபாடுகளில் சிக்கி 3400 பேர் படுகாயமடைந்திருப்பதாக மியான்மர் ராணுவம் தகவல்/300-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்


Next Story

மேலும் செய்திகள்