எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு
எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு
Published on
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மோகோக் நகரில் ராணுவத்தினர் நடத்திய இந்த துப்பாக்கி சூடு குறித்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மியான்மரில் இதுவரை ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 728 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தன் நாட்டு மக்களை தானே கொன்று குவித்து வரும் மியான்மர் ராணுவத்தின் செயல்பாட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com