உலகை அதிரவைத்த மியான்மர் நிலநடுக்கம் - பேரதிர்ச்சி கொடுத்த பலி எண்ணிக்கை
மியான்மர்ல ஏற்பட்ட நிலநடுக்கத்துல சிக்கி உயிரிழந்தவங்களோட எண்ணிக்க மூவாயிரத்து 350 கடந்துருச்சு. மேலும் 4 ஆயிரத்து 850 பேர் காயமடஞ்ச நிலைல, இன்னும் 220 பேர் காணாம போனதா அதிகாரிகள் தெரிவிச்சுருக்காங்க.சிதிலமடஞ்ச கட்டிடங்கள்ல அகற்றும் பணிகள் தொடர்ந்துட்டு இருக்க, இன்னொரு பக்கம் இடிபாடுகள்ல சிக்கி யாராச்சும் உயிரோட இருக்காங்கலானு தேடுதல் பணியும் தொடருது.
Next Story
