முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா..."

முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா..."
Published on

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கார் ஓட்டியபடி அருகருகே அமர்ந்து உற்சாகமாக பயணித்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... சமீபத்தில் வடகொரியா சென்ற புதின் தான் பயன்படுத்தும் ஆரஸ் லிமோசின் அதிநவீன சொகுசு காரை கிம்முக்கு பரிசாக அளித்தார்...இந்நிலையில், முதலில் புதின் கார் ஓட்டிய நிலையில் தொடர்ந்து கிம் ஜாங் உன்னும் காரை இயக்கினார்... இருவரும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டே உற்சாகமாக பயணம் செய்யும் வீடியோ தீயாய்ப் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com