Mumbai Pak Terrorist வெடிமருந்துகளுடன் மும்பையை சூழ்ந்த பாக்., தீவிரவாதிகள்? போலீஸுக்கு வந்த மெசேஜ்

x

Mumbai Pak Terrorist வெடிமருந்துகளுடன் மும்பையை சூழ்ந்த பாக்., தீவிரவாதிகள்? போலீஸுக்கு வந்த மெசேஜ்

400 கிலோ வெடிமருந்துடன் மும்பையில் 14 தீவிரவாதிகள்?

மும்பை மாநகரம் முழுவதும் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகளை வைத்துள்ளதாக, மும்பை போலீசாரின் அதிகாரப்பூர்வ எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில், விஷ்ணுவுக்கு இன்று கொண்டாடப்படும் அனந்த சத்துர்சாஷி கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாகிஸ்தை சேர்ந்த 14 தீவிரவாதிகள், மும்பை மாநகரின் 34 இடங்களில் 400 கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துடன், 14 தீவிரவாதிகள் இந்திய நுழைந்துள்ளதாகவும், இந்த வெடிகுன்டு வெடித்தால் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் இறக்க கூடும் என மிரட்டி குருஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இது பொய்யான தகவல் போல் தெரிவதாகவும், இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையின் அனைத்து இடங்களிலும் பாதிகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளதாகவும் மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்