பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர்..அப்படியே தூக்கிய மும்பை போலீசார்
மும்பை - பாக். உளவாளிகளுடன் பேசிய கடற்படை ஊழியர் கைது மும்பை கடற்படைக் கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சி ஊழியரான 21 வயது இளைஞர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்