Morocco Flood | நாட்டையே புரட்டி போட்ட வெள்ளம் - 37 பேர் மரணம்.. நிலைகுலைந்த பரிதாப காட்சிகள்
மொராக்கோவின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,
அதிகமாக பாதிக்கப்பட்ட சாஃபி (Safi) கடற்கரை மாகாணத்தில் மட்டும் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
