காலை வாரிய பாராகிளைடிங் - உடல் நொறுங்கி பிரபலம் மரணம்
உலகப்புகழ்பெற்ற ஆஸ்திரிய வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் Felix Baumgartner பாராகிளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.அவருக்கு வயது 56.
கடந்த 2012-ம் ஆண்டு ரெட் புல் ஸ்ட்ராடோஸ் Red Bull Stratos திட்டத்தின்கீழ், அடுக்கு மண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி ஸ்கை டைவ் செய்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியோ Porto Sant Elpidio பகுதியில் நிகழ்ந்த பாராகிளைடிங் விபத்தில் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்தார். பாராகிளைடர் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்திற்கு அருகில் தரையில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
