நிலவை Capture செய்த ப்ளூ கோஸ்ட் - வெளியான காட்சிகள்

x

நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பு உள்ளிட்ட ஆய்வில், ஃபயர்பிளை ஏரோஸ்பேஸின் (Firefly Aerospace) ப்ளூ கோஸ்ட் (Blue Ghost) விண்கலம் முக்கிய அங்கமாக உள்ள நிலையில், நிலவை துல்லியமாக படம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்