ஆற்றை நீந்தி கடந்த குரங்குகள்... பார்ப்போரை கவரும் அழகிய காட்சி

சீனாவின் சோங்கிங் பகுதியில், காட்டில் உள்ள குரங்குகள் ஆறு ஒன்றை நீந்தி கடந்த காட்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
ஆற்றை நீந்தி கடந்த குரங்குகள்... பார்ப்போரை கவரும் அழகிய காட்சி
Published on

ஆற்றை நீந்தி கடந்த குரங்குகள்... பார்ப்போரை கவரும் அழகிய காட்சி

சீனாவின் சோங்கிங் பகுதியில், காட்டில் உள்ள குரங்குகள் ஆறு ஒன்றை நீந்தி கடந்த காட்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் குதித்து நீந்தி சென்றன. சில குரங்குகள் நீரில் விளையாடி கொண்டே நீந்தி சென்று மறு கரையை அடந்தன. இந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தன.

X

Thanthi TV
www.thanthitv.com