டிரம்புக்கு நேருக்கு நேர் நிற்க மோடி முடிவு? - இனிமே தான் மெயின் சம்பவமே

x

ஐ.நா மாநாட்டிற்கிடையே டிரம்ப்பை மோடி சந்திக்க உள்ளதாக தகவல்

நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்