Ukraine அதிபரிடம் மோடி கொடுத்த உறுதி | புதினை திரும்ப வைத்த முடிவு
"ரஷ்யா, உக்ரைன் போர் - சாத்தியமான பங்களிப்பை இந்தியா வழங்கும்"
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சாத்தியமான பங்களிப்பை இந்தியா வழங்கும் - பிரதமர் நரேந்திர மோடி/உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி/மோதலுக்கு விரைவான, அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தேன்-பிரதமர் /போர் விவகாரத்தில் சாத்தியமான அனைத்து பங்களிப்பை வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது - பிரதமர் மோடி/உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவு
Next Story
