"மோடி மேல மரியாதை இருக்கு..இல்லைனு சொல்லல.. ஆனா இந்தியாவுக்கு நாங்க ஏன் காசு தரணும்?"
மோடி மேல மரியாதை இருக்கு..இல்லைனு சொல்லல.. ஆனா இந்தியாவுக்கு நாங்க ஏன் காசு தரணும்?" - ஊசியேற்றிய டிரம்ப்
இந்தியா மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். எனினும் இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டுமென்றும் அதிபர் கேள்வி எழுப்பினார். இந்தியாவிடம் அதிக பணம் உள்ளதாகவும், அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்த எலான் மஸ்க் தலைமையிலான குழு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
