Modi | பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய எத்தியோப்பியா பிரதமர் - தீயாய் பரவும் சிலிர்ப்பூட்டும் வீடியோ

x

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடியை விமானம் நிலையம் வரை சென்று வரவேற்ற எத்தியோப்பியா பிரதமர், அவரை காரில் அமர வைத்து, காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்