இலங்கையில் மோடி.... கொட்டும் மழையில் மோடிக்கு அரசு மரியாதை

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை,பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இலங்கையில் மோடி.... கொட்டும் மழையில் மோடிக்கு அரசு மரியாதை
Published on
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை,பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையில், இலங்கை சார்பில், அளிக்கப்பட்ட அரசு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், பிரதமர் மோடியுடன் வந்திருந்த இந்திய அரசு உயரதிகாரிகளை அதிபர் சிறிசேனா கைகுலுக்கி வரவேற்றார். இதனையடுத்து, அதிபர் மாளிகை வளாத்தில் அசோக மரக்கன்றை, பிரதமர் மோடி நட்டு வைத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com