மாயமான வரிக்குதிரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
அமெரிக்காவில் மாயமான வரிக்குதிரை ஒன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணம், ரதர்ஃபோர்ட் கவுன்ட்டியில் Rutherford County வரிக்குதிரை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர் புகார் தெரிவித்தார். இந்நிலையில், இன்டர்ஸ்டேட்-24 பகுதியில் Interstate 24 மேய்ச்சல் நிலம் ஒன்றில் சுற்றித்திரிந்த வரிக்குதிரையை விலங்கின மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
