Missing Cases | 15 நாளில் 800 சிறுமிகள், பெண்கள்.. டெல்லியை திடுக்கிட வைத்த ரிப்போர்ட்
15 நாளில் 800 சிறுமிகள், பெண்கள்.. டெல்லியை திடுக்கிட வைத்த ரிப்போர்ட்
உலகையே நடுங்கவிட்ட எப்ஸ்டீன் Files-க்கு மத்தியில் பேரதிர்ச்சி - 15 நாளில் 800 சிறுமிகள், பெண்கள்.. டெல்லியை திடுக்கிட வைத்த ரிப்போர்ட் 15 நாட்களில் 800 பேர் மாயமான விவகாரத்தில் டெல்லி அரசிடம் விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம் நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே தலைநகர் டெல்லியில், 800க்கும் அதிகமான சிறுமிகள், பெண்கள் மாயமான விவகாரம் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் டெல்லி அரசுக்கும், போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
