Kim Jong Un | போர்க்கப்பலில் சீறும் ஏவுகணைகள்... உலகமே பார்க்க வீடியோவை வெளியிட்ட கிம் ஜாங் உன்

போர்க்கப்பலில் சீறும் ஏவுகணைகள்... உலகமே பார்க்க வீடியோவை வெளியிட்ட கிம் ஜாங் உன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் நவீன 'சோய் ஹியோன்-கிளாஸ்' (Choe Hyon-class) ரக கப்பலை நேரில் ஆய்வு செய்தார்... போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட அதிநவீன ஏவுகணை சோதனையையும் அவர் பார்வையிட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com