Miss Jamaica | மேடையில் இருந்து தவறி விழுந்த அழகி - "மிஸ் யுனிவெர்ஸ்" போட்டியில் அதிர்ச்சி

x

தாய்லாந்தில் நடைபெற்று வரும் "மிஸ் யுனிவெர்ஸ்" போட்டியில் ராம்ப் வாக் நடந்து சென்ற அழகி திடீரென கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், கீழே விழுந்த பெண் "மிஸ் ஜமைக்கா" பட்டம் வென்ற காப்ரியெல் ஹென்றி என்றும், அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் பாங்காக்கில் நடைபெற்று வரும் "மிஸ் யுனிவெர்ஸ்" போட்டியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்