PM Modi | "ராணுவ மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது" - போர் குறித்து பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்

"ராணுவ மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது" - போர் குறித்து பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்

"ராணுவ மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது" - போர் குறித்து பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ் #pmmodi #iranisraelwar #war #iran #israel #thanthitv “எந்தப் பிரச்சினைக்கும் ராணுவ மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது“ அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஃபின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டெப், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com