Middle East | Tamils | போர் பூமியில் தமிழர்கள் நிலை? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

போர் பூமியில் தமிழர்கள் நிலை? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

போர்சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்- தமிழக அரசு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்சூழலில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com