Venezuela | Flights | நடுவானில் தத்தளித்த விமானம்.. திடீரென விமானி செய்த செயல்..
வெனிசுலா அருகே ஜெட் ப்ளூ (Jet Blue) பயணிகள் விமானம், அமெரிக்க விமானப் படை விமானத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்காக அவசரமாக விலகிச் சென்றதாக கட்டுப்பாட்டு அறை பதிவில் விமானி தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தின் ட்ரான்ஸ்பாண்டர் இயங்கவில்லை என்றும், தங்கள் பாதையில் அந்த விமானம் மிக அருகில் கடந்து சென்றதாகவும் ஜெட் ப்ளூ விமானி தெரிவித்துள்ளார்.
Next Story
