விண்வெளிக்கு செல்லும் நுண்ணுயிரிகள்?.. விஞ்ஞானிகள் புதிய முயற்சி #microorganisms #thanthitv #space #polaris நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டம் விண்வெளியின் கடுமையான சூழலை உயிரினங்கள் தாங்குமா என்பதைச் சோதிக்க, சிலி நாட்டு விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.