பொம்மைகளால் சூழ்ந்த வினோத கார்...

x


Mexican driver displays cherished toy collection on car

நம்மளாம் புதுசா காரு வாங்குனா அதுல சின்னதா ரெண்டு பொம்மைய தொங்க விடுவோம்... நெக்ஸ்ட்டு திருஸ்டிக்காக காருக்கு முன்னாடி ரெண்டு எழுமிச்சை பழத்தை தொங்க விடுவோம்... இதை பண்ணிட்டா போதும் நம்ம காருக்கு மேலும் கொஞ்சம் அழகு கூடிடும்.. ஆனா இங்க ஒருத்தர்ரு அந்த பொம்மைக்குள்ள தான் காரையே வச்சுருக்காரு...


Turkish artist paints portrait of woman using her ashes

பொதுவா இறந்தவங்களோட உடல்ல எரிச்சோம்னா கொஞ்சோண்டு சாம்பல் கிடைக்கும்... அதை கொண்டு போய் கடல்லயோ, ஆத்துலயோ கரைப்போம் இல்லனா அந்த சாம்பல அவங்க நினைவா வீட்லயே வச்சு சாமி கும்புடுவோம்... ஆன இங்க ஒருத்தர் அந்த சாம்பலை வச்சு ஒரு ஓவிய சம்பவம் பண்ணிருக்காங்க....


Next Story

மேலும் செய்திகள்