மெக்சிகோவின் கிறிஸ்துமஸ் பாரம்பரியம் - வண்ணமிகு 'பின்யாட்டாக்கள்
கிறிஸ்துமஸை முன்னிட்டு மெக்சிகோவில் வண்ணமிகு 'பின்யாட்டாக்கள்' தயாராகி வருகின்றன... பாரம்பரியமாக ஏழு முனைகளைக் கொண்ட இந்த 'பின்யாட்டா' ஏழு மரண பாவங்களை குறிக்கும் சின்னமாக அறியப்படுகிறது. இவற்றை உடைக்கும்போது இவற்றில் இருந்து விழும் இனிப்புகள் தீமையை வென்றதற்கான பரிசாக கருதப்படுகிறது.
Next Story
